நேர்காணல்: மறைசாட்சி தேவசகாயத்தின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமை
இந்தியாவின் ஆலயங்களில் வைக்கப்பட்டுள்ள சான்றுகள் பதிவேடுகளில், மறைசாட்சி தேவசகாயம் அவர்களிடம் வேண்டியதால் கிடைத்த 400க்கு மேற்பட்ட புதுமைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் வத்திக்கான்
கோட்டாறு மறைமாவட்டத்தின் அருள்முனைவர் ஜான் குழந்தை அவர்கள், மறைசாட்சி தேவசகாயம் அவர்களின் பரிந்துரையால் நடைபெற்றுவரும் புதுமைகளை ஆவணப்படுத்தி வருகிறவர். இந்தியாவின் ஆலயங்களில் வைக்கப்பட்டுள்ள சான்றுகள் பதிவேடுகளில் 400க்கு மேற்பட்ட புதுமைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று, ஏழு மாத கர்ப்பிணித் தாய்க்கு ஏற்பட்ட தாங்க முடியாத வலி மறைந்து அவர் சுகப்பிரசவத்தில் ஆண்குழந்தை ஒன்றை பெற்றெடுத்த நிகழ்வாகும். அப்புதுமை குறித்து இப்போது பேசுகிறார் அருள்முனைவர் ஜான் குழந்தை அவர்கள்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
13 May 2022, 17:00