தமிழறிஞர் அருள்பணி சேவியர் தனிநாயகம் தமிழறிஞர் அருள்பணி சேவியர் தனிநாயகம் 

நேர்காணல்: தமிழ் இலக்கிய கழகத்தின் வரலாறு

தமிழ் இலக்கிய கழகத்தின் தலைவராகப் பணியாற்றுபவர், கோட்டாறு மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள். அக்கழகத்தின் இயக்குனராக, இயேசு சபை அருள்பணி முனைவர் A.ஜோசப் அவர்கள் பணியாற்றி வருகின்றார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

தமிழகத்தில் இயங்கும், தமிழ் இலக்கிய கழகத்தின் தலைவராகப் பணியாற்றுபவர், கோட்டாறு மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள். அக்கழகத்தின் செயலராக அருள்பணி அமுதன் அவர்களும், அதன் இயக்குனராக, இயேசு சபை அருள்பணி முனைவர் A.ஜோசப் அவர்களும் பணியாற்றி வருகின்றனர். அருள்பணி A.ஜோசப் அவர்கள், “வீரமாமுனிவரின் தேம்பாவணியும், கித்தேரி அம்மானையும்: ஓர் ஒப்பாய்வு” என்ற தலைப்பில் ஆய்வுசெய்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர். இவர் உரோம் நகருக்கு வந்திருந்த சமயத்தில், தமிழ் இலக்கிய கழகத்தின் வரலாறு, அக்கழகத்தின் பணிகள், இலக்குகள், மற்றும், தமிழில் தனக்கு ஏற்பட்ட ஆர்வம் ஆகியவை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

தமிழ் இலக்கிய கழகத்தின் வரலாறு – அருள்பணி A.ஜோசப் சே.ச.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 September 2021, 14:33