தேடுதல்

Newsletter

செய்தி மடல் >
தேதி 28/05/2024

செய்திமடல் பார்க்க முடியவில்லையா?  ஆன்லைனில் காணவும்

Vatican News

செய்தி மடல் 28052024

28/05/2024

video icon

புலம்பெயர்ந்த ஒருவருக்கு உடனிருப்பும், வளர்ச்சிக்கான ஊக்கமளித்தலும், ஒருங்கிணைக்கப்படுதலும் அவசியத் தேவையாகிறது : திருத்தந்தை பிரான்சிஸ் 

article icon

தொமினிகன் குடியரசுக்குத் தலத்திருஅவையின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பு குறித்தும், குறிப்பாக, கல்வித் துறை, பிறரன்புப் பணிகள் துறை குறித்தும் ... 

article icon

பப்புவா நியூ கினியாவில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் புதையுண்டு போயுள்ளதால், இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

article icon

குழந்தைகள் கொல்லப்படும்போதும், பாதிக்கப்படும்போதும், மற்றும் அவர்களின் எதிர்காலத்தை இழக்கும்போதும் நாம் மெத்தனப்போக்குடன் இருக்க முடியாது : Catherine Russell. 

article icon

தெற்காசியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை, குழந்தைகள் பாதுகாக்கப்படாவிட்டாலோ அல்லது நீரேற்றம் செய்யப்படாவிட்டாலோ, அது அவர்களில் இலட்சக் கணக்கானோரின் உடல்நலத்தை ... 

தடம் தந்த தகைமை

article icon

ஆண்டவரின் இல்லம் அடித்தளம் இடப்பட்டதைக் குறித்து எல்லா மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்து மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்தனர். 

விவிலியத் தேடல்

article icon

வஞ்சகம் சூழ்ச்சிக்கும், சூழ்ச்சி போருக்கும், போர் மனிதகுலத்தின் ஒட்டுமொத்த அழிவுக்கும் இட்டுச்செல்லும் என்பதுதான் வரலாறு நமக்குக் கற்பித்து வரும் பாடம். 

 

வலைதளத்திற்குச் செல்   www.vaticannews.va

SOCIAL

 
 
Facebook
 
Twitter
 
YouTube
 
Instagram

சட்ட அறிவிப்புகள்  |  தொடர்புக்கு  |  Newsletter Unsubscription

Copyright © 2017-2024 Dicasterium pro Communicatione - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.