9 பாலஸ்தீனிய குழந்தைகள் தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்பு!
கடந்த ஓராண்டாக, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 9 பாலஸ்தீனிய குழந்தைகளின் விடுதலையை வரவேற்றுள்ளார் யுனிசெஃப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் Catherine Russell.
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காசாவில் 9 பாலஸ்தீனிய குழந்தைகள் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர் என்று ஜனவரி 21, இச்செவ்வாயன்று அதன் எக்ஸ்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் யுனிசெஃப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் Catherine Russell
மேற்குக் கரை மற்றும் கிழக்கு எருசலேமில் ஓர் ஆண்டிற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர், (கடந்த ஆண்டு ஜனவரி 19 அன்று) அவர்களது குடும்பங்களுடன் தற்போது மீண்டும் இணைக்கப்பட்டுள்ள இந்த 9 பாலஸ்தீனிய குழந்தைகளின் விடுதலையை வரவேற்றுள்ளார் Russell
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
22 ஜனவரி 2025, 14:23