தேடுதல்

கிராமப்புறங்களுக்கு சென்று பல் வைத்தியம் செய்யும் மருத்துவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று பல் வைத்தியம் செய்யும் மருத்துவர்கள் 

நேர்காணல் – பற்களின் முக்கியத்துவம் – டாக்டர் சரவணன்

பற்கள் நோயின்றி பாதுகாக்கப்பட்டால், நம் உடல்நலத்தையே பாதுகாக்கலாம் என்று, மருத்துவர்கள் சொல்கிறார்கள்

மேரி தெரேசா – வத்திக்கான்

பல் மருத்துவம் - நேர்காணல்

முத்துப் போன்ற பற்கள் இருந்தால், அவை முகத்தின் அழகுக்கு அழகு சேர்க்கும், பல் போனால் சொல் போகும்’என்பார்கள் பெரியோர். பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள் நம்மை ஆட்டிப்படைக்கும். எனவே பற்கள் நோயின்றி பாதுகாக்கப்பட்டால், நம் உடல்நலத்தையே பாதுகாக்கலாம் என்று, மருத்துவர்கள் சொல்கிறார்கள். சென்னையில் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக பல் மருத்துவம் பார்க்கும் டாக்டர் சரவணன் அவர்கள் தொலைபேசி வழியாகப் பகிர்ந்துகொண்டவற்றை இன்று வழங்குகின்றோம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 February 2019, 14:52