தேடுதல்

Vatican News
இரத்த பரிசோதனையில் மருத்துவர் இரத்த பரிசோதனையில் மருத்துவர்  (AFP or licensors)

நேர்காணல் – சர்க்கரை நோயிலிருந்து தற்காப்பு

அக்டோபர் 10 உலக மனநல நாள். நவம்பர் 14, உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு நாள். மனநலத்திற்கு முக்கியமானது உடல் நலம்.

மேரி தெரேசா - வத்திக்கான்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின், WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம், அக்டோபர் 10, இப்புதன்கிழமையன்று, உலக மனநல நாளைக் கடைப்பிடித்தது. மனநலத்திற்கு முக்கியமானது உடல் நலம். இக்காலத்தில் உலகில், குறிப்பாக, இந்தியாவில் மக்களை அதிகம் தாக்கியுள்ள நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்று. இந்நோயால் பாதிக்கப்பட காரணம், இந்நோயிலிருந்து காத்துக்கொள்ளும் முறைகள் போன்றவை பற்றி, வாட்சப் வழியாகப் பகிர்ந்து கொள்கிறார், அருள்சகோதரி மருத்துவர் கோன்ராட், திருச்சி மரியின் ஊழியர் சபை. 

நேர்காணல் – சர்க்கரை நோயிலிருந்து தற்காப்பு
11 October 2018, 11:32