தேடுதல்

வத்திக்கான் வானொலி பதிவு செய்யும் அறை வத்திக்கான் வானொலி பதிவு செய்யும் அறை 

அலைவரிசை மாற்றம் குறித்த அறிவிப்பு

அக்டோபர் 28, இஞ்ஞாயிறு முதல், வத்திக்கான் வானொலி தமிழ் ஒலிபரப்பின் அலைவரிசையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அக்டோபர் 28, இஞ்ஞாயிறு முதல், நம் இரவு ஒலிபரப்பு, இந்திய நேரம் 8.20 மணிக்கு, 31 மீட்டர் பேண்ட், 9505 கிலோ ஹேர்ட்ஸிலும், 41 மீட்டர் பேண்ட், 7250 கிலோஹேர்ட்ஸிலும் இடம்பெற்றுவருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2018, 15:48