தேடுதல்

Vatican News
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் 

நேர்காணல் – இந்திய ஆசிரியர்கள் தினம்

சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். இவர் பிறந்த செப்டம்பர் ஐந்தாம் நாள், இந்தியாவில் ஆசிரியர்கள் தினமாகச் சிறப்பிக்கப்படுகிறது

செப்டம்பர் 05, இப்புதன்கிழமையன்று, இந்தியாவில் அனைத்துப் பள்ளிகளும் ஆசிரியர்கள் தினத்தைச் சிறப்பித்தன. இவ்வேளையில், ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று, பகிர்ந்து கொள்கிறார், திருமதி ஸ்டெல்லா. இவர், மேட்டூர் டாம் புனித மரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஆசிரியர் பணியில் அனுபவமுள்ளவர் ஸ்டெல்லா அவர்கள்

நேர்காணல் – இந்திய ஆசிரியர்கள் தினம்
06 September 2018, 14:36