தேடுதல்

இத்தாலிக்கு வந்துள்ள புலம்பெயர்ந்தவர் இத்தாலிக்கு வந்துள்ள புலம்பெயர்ந்தவர் 

புலம்பெயர்ந்தவர் குறித்த முதல் உலகளாவிய ஒப்பந்தம்

ஐ.நா.வின் உறுப்பு நாடுகள், உள்ளூர் அதிகாரிகள், பொதுமக்கள் சமுதாயம், புலம்பெயர்ந்தவர் போன்றோரிடம், ஓராண்டுக்கு மேலாக நடைபெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பின், புலம்பெயர்ந்தவரின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறையான புலம்பெயர்வு பற்றிய உலகளாவிய ஒப்பந்த தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 July 2018, 15:28