தேடுதல்

Vatican News
அமேசான் மாமன்றம் குறித்து செய்தியாளர்கள் கூட்டம் - கோப்புப் படம் அமேசான் மாமன்றம் குறித்து செய்தியாளர்கள் கூட்டம் - கோப்புப் படம் 

அமேசான் பகுதி தலத்திருஅவையின் கடமைகள்

இயற்கை வளங்களையும், பூமியையும் மதிப்புடன் அணுகிச்செல்வது, இறைவனை அணுகிச்செல்வதற்கு வழிவகுக்கும் என்பதை, அசிசி நகர் புனித பிரான்சிஸ் நம் அனைவருக்கும் கற்றுத்தருகிறார் - பேராயர் Vidarte
23 October 2019, 15:31