தேடுதல்

Vatican News
D-Day நினைவு நாளில் பங்கேற்ற இரண்டாம் உலகப்போர் வீரர்கள் D-Day நினைவு நாளில் பங்கேற்ற இரண்டாம் உலகப்போர் வீரர்கள்  (AFP or licensors)

D-Day நாளின் 75ம் ஆண்டு நிறைவில் கர்தினால் Ouellet

கத்தோலிக்கத் திருஅவை, அமைதி கலாச்சாரத்தை வளர்ப்பதில் தீவிர ஆர்வம் கொண்டுள்ளது என்பதை உலகறியச் செய்வதில் மனநிறைவு கிடைக்கிறது - கர்தினால் Marc Ouellet
06 June 2019, 14:39