தேடுதல்

Vatican News
வத்திக்கான் வானொலியில் ஒலிப்பதிவு நடைபெறுவதைக் குறிக்கும் அடையாளம் வத்திக்கான் வானொலியில் ஒலிப்பதிவு நடைபெறுவதைக் குறிக்கும் அடையாளம்  

தமிழர் திருவிழாவையொட்டிய அறிவிப்பு

பொங்கல் விழா வாழ்த்துப் பதிவுகள், சனவரி 10, வருகிற வியாழக்கிழமைக்குள் அனுப்பப்பட வேண்டும்

வத்திக்கான் செய்திகள் - தமிழ்ப்பணி

பொங்கல் விழாவையொட்டி, வாழ்த்துக்கள், கவிதைகள், குறுஞ்செய்திகள், சிறு கதைகள், சிறு கட்டுரைகள் போன்றவற்றை, வாட்சப்பில் அல்லது மின்னஞ்சலில், ஒலிவடிவில் பதிவுசெய்து அனுப்ப விரும்பும் அன்புள்ளங்கள்,

0039 38 07 87 44 26

0039 32 70 98 86 36  ஆகிய இரு வாட்சப் எண்களைப் பயன்படுத்துங்கள். இந்த எண்கள் பொங்கல் விழா பதிவுகளுக்கு மட்டுமே. சனவரி 10, வருகிற வியாழக்கிழமைக்குள், இந்தப் பதிவுகள் அனுப்பப்பட வேண்டும். பெயர்களையும், ஊர்களையும் குறிப்பிட மறவாதீர்கள்.

Indiano.tamil@spc.va என்ற மின்னஞ்சல் முகவரி வழியாகவும் அனுப்பலாம்.

05 January 2019, 15:29