திருத்தந்தை பிரான்சிஸ் –தலைமைத்துவத்தின் பத்தாமாண்டு நிறைவு 2019
இதற்கு மாற்று என்பதில்லை:
நாம் ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை உருவாக்குவோம்,
இல்லையெனில் எதிர்காலம் என்பதில்லை.
திருஅவையின் நோக்கம் செவிமடுத்தல், பாதுகாத்தல்,
முறைகேடுகளுக்கு ஆளான சிறாரைக் கண்காணித்தல்,
சுரண்டப்பட்ட மற்றும் மறக்கப்பட்ட குழந்தைகள்
எங்கிருந்தாலும் அவர்களைப் பராமரித்தல் ஆகும்.
ஏழைகளின் அழுகைக்கு செவிமடுப்பதற்கான அருளை வேண்டி செபிப்போம்:
இந்த அழுகை திருஅவையின் நம்பிக்கையின் அழுகை.
அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது ஒழுக்கக்கேடானது,
அவற்றை பயன்படுத்துவது மட்டுமல்ல,
அதை உடைமைப்பொருளாகக் கொள்வதும்தான்.
ஏனெனில், ஒரு மனிதனின் அறிவற்றத்தனம்,
மனிதகுலத்தையே அழிக்க முடியும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்