தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் –தலைமைத்துவத்தின் பத்தாமாண்டு நிறைவு 2018

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 13 மார்ச் 2013 அன்று திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பத்தாமாண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், திருத்தந்தையின் 2018 ஆறாம் ஆண்டின் சில சிறப்பம்சங்களை இக்காணொளியில் காணலாம்.

உங்கள் உயர்ந்த அன்பின் முன், எங்கள் பாவங்களுக்காக

உங்களைத் தனியாக துன்புற விட்டுவிட்டதற்காக

அவமானம் எங்களிடம் பரவுகிறது

குரலற்றவர்களுக்கும், கண்ணீரை மட்டுமே துடைக்கும் சக்தியுள்ளவர்களுக்கும்

குரல் கொடுக்க விரும்புகிறோம்

மத்திய கிழக்குப் பகுதி இன்று அழுகிறது.

ஆயர்கள் நியமனம் தொடர்பாக பல ஆண்டுகளாக

வத்திக்கானுக்கும் சீனஅவைக்கும் இடையே

தீர்வுகளைக் காண நடக்கும் உரையாடல்,

மிகவும் கடினமாக உள்ளது.

உங்கள் அனைவருக்கும், ஒன்றிணைந்த பயணத்தில் பங்கேற்றவர்கள்

அனைவருக்கும், நான் "நன்றி" கூறிக் கொள்கிறேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2023, 08:49