தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் – தலைமைத்துவத்தின் பத்தாமாண்டு நிறைவு – 1- 2013

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 13 மார்ச் 2013 அன்று திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பத்தாமாண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், அவரது திருத்தந்தையின் 2013 இன் முதல் ஆண்டு சில சிறப்பம்சங்களை இக்காணொளியில் காணலாம்.

சகோதரர் சகோதரிகளே,

மாலை வணக்கம்!

ஏழைகளுக்கானதாக, ஏழையானதாக திருஅவை இருக்க வேண்டும் என ஆவல் கொள்கிறேன்.

இந்த உலகமயமாக்கப்பட்ட உலகில்,

நாம் உலகமயமாக்கப்பட்ட பாராமுகத்தில் வீழ்ந்துள்ளோம்.

இனி ஒருவர் மற்றவருக்கு எதிராக இல்லை,

இனி, ஒருபோதும்! இல்லை

போர் மீண்டும் இல்லை, மீண்டும் ஒருபோதும் போர் இல்லை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2023, 08:03