தேடுதல்

சைப்பிரசு மற்றும் கிரேக்கத்தில் திருத்தூதுப்பயணம்

சைப்பிரசு குடியரசுக்கும், கிரேக்க நாட்டிற்கும், திருத்தந்தை மேற்கொண்ட 35வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் காணொளித் தொகுப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சைப்பிரசு குடியரசிலும், கிரேக்க நாட்டிலும், மேற்கொண்ட 35வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளை, மீண்டும் கண்டு மகிழ, இந்த காணொளி உதவுகின்றது.

இந்த திருத்தூதுப்பயணத்தின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுடன் கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளுக்கும், புலம்பெயர்வோர், மற்றும் குடிபெயர்வோரின் நிலைகளை இன்றைய உலக சமுதாயத்திற்கு எடுத்துரைப்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 December 2021, 14:54