தேடுதல்

Vatican News
பாங்காக் புனித பேதுரு பங்குத்தள ஆலய வளாகம் பாங்காக் புனித பேதுரு பங்குத்தள ஆலய வளாகம்  (Vatican Media)

பாங்காக் புனித பேதுரு பங்குத்தள ஆலயத்தில் திருத்தந்தை

அருளாளர் Nicolas Kitbamrung அவர்கள், தாய்லாந்தில் விசுவாசத்திற்காக உயிரிழந்த மண்ணின் முதல் மறைசாட்சியாவார். சிறையில் நீண்ட காலம் அனுபவித்த துன்பங்களால், காசநோயால் தாக்கப்பட்டு, 1944ம் ஆண்டில் இவர் உயிரிழந்தார்.
22 November 2019, 14:21