தேடுதல்

Vatican News
திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் புதிய தலைவர் - ஆயர் Miguel Ángel Ayuso Guixot திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் புதிய தலைவர் - ஆயர் Miguel Ángel Ayuso Guixot 

பல்சமய உரையாடல் அவையின் புதிய தலைவர்

கொம்போனி மறைப்பணியாளர்கள் சபையைச் சார்ந்த, ஆயர் Miguel Ayuso அவர்கள், 1982ம் ஆண்டு முதல், 2002ம் ஆண்டுவரை, எகிப்து மற்றும் சூடான் நாடுகளில் மறைப்பணியாற்றியுள்ளார்
25 May 2019, 14:45