தேடுதல்

Vatican News
தீ விபத்திற்கு உள்ளான புகழ்மிக்க Notre-Dame பேராலயம் தீ விபத்திற்கு உள்ளான புகழ்மிக்க Notre-Dame பேராலயம்  (AFP or licensors)

ப்ரெஞ்ச் மக்களுடன் திருத்தந்தை ஒருமைப்பாடு

850 வருட பழமையான பாரிஸ் Notre-Dame பேராலயத்தை முழுவதும் கட்டி முடிப்பதற்கு ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் ஆகின. 1163ம் ஆண்டில் திருத்தந்தை 3ம் அலெக்சாந்தர் அவர்கள், இதற்கு அடிக்கல் நாட்டினார். 1345ம் ஆண்டில் இப்பேராலயம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டது.
16 April 2019, 15:17