தேடுதல்

Vatican News
புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலி – திருத்தந்தையின் மறையுரை

மக்களை அர்ச்சிப்பது நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு பெரும் வரம். நாம் அர்ச்சிக்கப்பட்ட எண்ணெய் குப்பிகளை வழங்கும் பணியாளர்கள் அல்ல, மாறாக, நம்மையே மக்களுக்கு வழங்க அழைக்கப்பட்டுள்ளோம் - திருத்தந்தை
18 April 2019, 11:26