தேடுதல்

இந்தியாவில் கிறிஸ்மஸ் இந்தியாவில் கிறிஸ்மஸ் 

கிறிஸ்மஸில் எதிர்பார்ப்புகள், எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்

சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி ஜெகநாதன் சூசைமாணிக்கம் அவர்கள் திருச்சி புனித பவுல் இறையியல் கல்லூரியில் மெய்யியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான்

சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி ஜெகநாதன் சூசைமாணிக்கம் அவர்கள் திருச்சி புனித பவுல் இறையியல் கல்லூரியில் மெய்யியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். டிசம்பர் 25, வருகிற ஞாயிறன்று கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்க, உடல் மற்றும் உள ரீதியாகத் தங்களையே தயாரித்து வருகின்றனர். அத்தயாரிப்பை அர்த்தமுள்ளதாக்கும்வண்ணம், அப்பெருவிழா குறித்த நம் எதிர்பார்ப்புக்களும், நம்மில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களும் என்ற தலைப்பில் இன்று இவர் வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு உரையாற்றுகிறார்

கிறிஸ்மஸில் நம் எதிர்பார்ப்புக்கள், எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் அருள்பணி ஜெகநாதன் சூசைமாணிக்கம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2022, 14:21