நேர்காணல்: 2022ஆம் ஆண்டில் சுடர்விட்ட நம்பிக்கைகள்
2022ஆம் ஆண்டில் அரசியல், சமூக, மற்றும், சூழலியல் தளங்களில் பெரும் சேதங்கள் ஏற்பட்டிருந்தாலும், நம்பிக்கைதரும் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன - அருள்முனைவர் சேவியர் ஜெயராஜ் சே.ச.
மேரி தெரேசா: வத்திக்கான்
இயேசு சபை அருள்பணி முனைவர் சேவியர் ஜெயராஜ் அவர்கள், உரோம் இயேசு சபை தலைமையகத்தில் சமூக நீதி மற்றும், சூழலியல் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், அப்பணியில் உலகளாவிய இயேசு சபை தலைவருக்கு ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார். 2022ஆம் ஆங்கில ஆண்டு நமக்குப் பிரியாவிடைசொல்லிக்கொண்டிருக்கும் இந்நாள்களில் அவ்வாண்டின் உலகை இன்றைய நிகழ்ச்சி வழியாக வலம் வருகிறார் அருள்பணி முனைவர் சேவியர் ஜெயராஜ் அவர்கள்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
29 December 2022, 14:23