தேடுதல்

பெத்லகேமில் இயேசு பிறந்த இடம் பெத்லகேமில் இயேசு பிறந்த இடம் 

கிறிஸ்மஸ் பெருவிழா வாழ்த்து, செய்தி

வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு கிறிஸ்மஸ் பெருவிழாச் செய்தியை வழங்குகிறவர், சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் மதிப்புமிகு ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள்

கிறிஸ்மஸ் பெருவிழா வாழ்த்து, செய்தி

வத்திக்கான் வானொலி அன்பு நெஞ்சங்கள் எல்லாருக்கும் எம் இதயங்கனிந்த கிறிஸ்மஸ் பெருவிழா நல்வாழ்த்துக்கள். நம் பூமிக்கோளத்தில் மனிதனாகப் பிறந்துவந்த விண்ணின் வேந்தனைப் போற்றிக் கொண்டாடுவோம். இறைமகனாகிய இயேசு பாலகன் உங்கள் அனைவரையும் வெற்றியை நோக்கி வழிநடத்துவாராக. அவர் அனைவரிலும் நம்பிக்கை நாயகனாய் இருப்பாராக. நீங்கள் எல்லாரும் எல்லாமும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழ பிறந்திருக்கும் குழந்தை இயேசுவிடம் வேண்டுகிறோம். வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு கிறிஸ்மஸ் பெருவிழாச் செய்தி வழங்குகிறார், சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் மதிப்புமிகு ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள்

கிறிஸ்மஸ் பெருவிழா செய்தி - பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 டிசம்பர் 2022, 13:24