தேடுதல்

கொழும்புவில் பெட்ரோல் நிரப்புவதற்காக காத்திருக்கும் ஆட்டோ  வாகனங்கள் கொழும்புவில் பெட்ரோல் நிரப்புவதற்காக காத்திருக்கும் ஆட்டோ வாகனங்கள் 

நேர்காணல்: இலங்கையின் இன்றைய நிலை-இறுதிப் பகுதி

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக்கொண்ட இறையியல் வல்லுநரான அருள்முனைவர் எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்கள், எட்டு நூல்கள் எழுதியுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும், இறையியல் வல்லுநருமான அருள்பணி முனைவர் எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்கள், இலங்கையின் இப்போதைய நிலவரத்திற்கான பின்புலம், தமிழ் மக்கள் தாக்கப்பட்ட உண்மைகளை உரக்க எடுத்துரைத்ததால் பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டது, அதனால் நாட்டைவிட்டு வெளியேறி இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் குடியேறி, வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்களுக்காக உழைத்தது போன்ற பல காரியங்களை முந்தைய நிகழ்ச்சிகளில் எடுத்துரைத்தார். அவற்றைத் தொடர்ந்து, இக்கட்டான இக்காலச் சூழலில் மக்களிடமும் திருஅவையிடமும் எதிர்பார்க்கப்படுவது என்ன, மற்றும், அண்மையில் அவர் எழுதியுள்ள எட்டு நூல்கள் பற்றி இன்றைய நேர்காணலில் பகிர்ந்துகொள்கிறார், அருள்பணி முனைவர் எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்கள்.

இலங்கையின் இன்றைய நிலை-இறுதிப் பகுதி

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 October 2022, 14:04