தேடுதல்

பேராயர் புல்டன் ஷீன் பேராயர் புல்டன் ஷீன்  

நேர்காணல்: பேராயர் புல்டன் ஷீனும், அருள்பணியாளர் ஆன்மீகமும்

அமெரிக்கரான பேராயர் புல்டன் ஷீன் அவர்கள் (மே 8,1895–டிச.9,1979) தியான உரைகள் ஆற்றுவதில், குறிப்பாக தொலைக்காட்சி மற்றும், வானொலிகளில் சொற்பொழிவாற்றுவதில் புகழ்பெற்று விளங்கினார். இவர் ஓர் இறையியலாளர்.

மேரி தெரேசா: வத்திக்கான்

அருள்பணி சூசை செல்வராஜ் அந்தோனிமுத்து அவர்கள், உரோம் நகரில் கார்மேல் துறவு சபையினர் நடத்தும் தெரசியானம் பாப்பிறை இறையியல் ஆன்மீக நிறுவனத்தில், ஆன்மீக இறையியலில் இவ்வாண்டில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பாளையங்கோட்டை மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவர், அமெரிக்க பேராயர் ஃபுல்டன் ஷீன் பார்வையில், மறைமாவட்ட அருள்பணியாளர் ஆன்மிகத்தை தமிழகச் சுழலின் பின்னணியில், தன் முனைவர் பட்டத்திற்கு ஆய்வை மேற்கொண்டு, சிறப்பாக ஆய்வு செய்து சிறந்த மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். 

பேராயர் புல்டன் ஷீனும், அருள்பணியாளர் ஆன்மீகமும்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 August 2022, 13:39