தேடுதல்

தியானம் தியானம் 

நேர்காணல்: தியானத்தின் பயன்கள் – பகுதி 1

தியானம் செய்வதால் மனதில் அமைதி, விழிப்புணர்வு ஏற்படுகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான்

தியானம் என்றால் என்ன? அதை எப்படிச் செய்வது? தியானம் செய்வதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன? என்று விளக்குகிறார், இயேசு சபை அருள்பணி அருள்சிவன் அவர்கள். இவர், துறவிகள், பொதுநிலையினர் என எல்லா நிலையினருக்கும் ஆன்மீக வழிகாட்டியாக இருக்கிறார். மற்றும், ஆண்டுத் தியானங்கள் கொடுத்து வருகிறார். இந்திய இயேசு சபையினரை இறுதி வார்த்தைப்பாட்டிற்குத் தயாரிக்கும் பணியையும் ஆற்றி வருகிறார்.

நேர்காணல் – அ.பணி அருள்சிவன் சே.ச.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 February 2022, 14:55