தியானமுறை தியானமுறை 

நேர்காணல்: தியானத்தின் பயன்கள் பகுதி 2

தியானம் செய்வதால் மன அழுத்தம் குறைகிறது. நெறிமுறைகளுடன் வாழ உதவுகிறது. அதனால் நம்மால் ஒரு விடயத்தை நேரடியாகப் பார்ப்பதைவிடவும், ஆழமாகப் பார்த்து அலச முடியும்

மேரி தெரேசா: வத்திக்கான்

இயேசு அருள்பணி அருள்சிவன் அவர்கள் தியானம் என்றால் என்ன தியானம் செய்வதால் ஏற்படும் பலன்கள் என்னென்ன என்று விளக்கியதை கடந்தவார நேர்காணல் நிகழ்ச்சியில் கேட்டோம். அதைத்தொடர்ந்து, தியானம் செய்வதால் கிடைக்கும் மேலும் சில பலன்கள் பற்றி கூறுகிறார். அருள்பணி அருள்சிவன் அவர்கள். இவர், துறவிகள், பொதுநிலையினர் என எல்லா நிலையினருக்கும் ஆன்மீக வழிகாட்டியாக இருக்கிறார். மற்றும், ஆண்டுத் தியானங்கள் கொடுத்து வருகிறார். இந்திய இயேசு சபையினரை இறுதி வார்த்தைப்பாட்டிற்குத் தயாரிக்கும் பணியையும் ஆற்றி வருகிறார். மன அழுத்தம் குறைகிறது. நெறிமுறைகளுடன் வாழ உதவுகிறது. அதனால் நம்மால் ஒரு விடயத்தை நேரடியாகப் பார்ப்பதைவிடவும், ஆழமாகப் பார்த்து அலச முடியும்.

நேர்காணல்: அருள்பணி அருள்சிவன் சே.ச - 2

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 February 2022, 14:38