தொன்போஸ்கோ புலம்பெயர்ந்தோர் பணி தொன்போஸ்கோ புலம்பெயர்ந்தோர் பணி  

நேர்காணல்: தொன்போஸ்கோ புலம்பெயர்ந்தோர் பணி

இன்றையச் சூழலில், பல்வேறு இடர்களால் புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு நல்வாழ்வு அளிப்பதற்கு திருஅவை உட்பட பல்வேறு நற்பணி மையங்கள் செயலாற்றி வருகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான்

இன்றையச் சூழலில், பல்வேறு இடர்களால் புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு நல்வாழ்வு அளிப்பதற்கு திருஅவை உட்பட பல்வேறு நற்பணி மையங்கள் செயலாற்றி வருகின்றன. இவ்வாறு புலம்பெயரும் மக்களுக்கு சலேசிய துறவு சபையினர் ஆற்றிவரும் நற்பணிகள் பற்றி இன்று பகிர்ந்துகொள்கிறார், சலேசிய சபையின் அருள்பணி மரிய ஆரோக்கியம் கனகா அவர்கள்,. இவர் அச்சபையின், பொது ஆலோசகராக, ஆசியாவுக்குப் பொறுப்பாளாராகப் பணியாற்றியவர். தற்போது இவர், உரோம் மாநகரிலுள்ள அச்சபையின் பாப்பிறை சலேசிய பல்கலைக்கழகத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்

நேர்காணல்: தொன்போஸ்கோ புலம்பெயர்ந்தோர் பணி

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 July 2021, 15:04