தேடுதல்

Vatican News
 கொரோனா தொற்றுக்கிருமி சூழல், இந்தியா கொரோனா தொற்றுக்கிருமி சூழல், இந்தியா  (AFP or licensors)

நேர்காணல் – கோவிட்19ம், அது கற்பிக்கும் பாடமும்

கொரோனா கிருமி பாதிப்பால் கடைப்பிடிக்கப்படும் சமூக ஊரடங்கு, சுற்றுச்சூழலை மேம்படுத்தியுள்ளது. குடும்பங்களில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் அதிகநேரம் செலவழிக்க உதவியுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, கொரோனா தொற்றுக் கிருமி பரவலால், வல்லரசு நாடுகள், வளர்ந்த நாடுகள் உட்பட பல நாடுகள் திணறிப்போயுள்ளன. அதேநேரம் இந்த தொற்றுக் கிருமி பரவல், மக்கள் மத்தியில் மனிதாபிமானத்தை வளர்த்துள்ளது. இக்காலச் சூழலில், இயேசு சபை அருள்பணி முனைவர் சேவியர் ஜெயராஜ் அவர்கள், கோவிட்19 கற்றுத்தரும் பாடங்கள் என்ன என்று இன்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். இவர் உரோம், உலகளாவிய இயேசு சபை தலைமையகத்தில் இயங்கும், இயேசு சபையின் சமுதாய நீதி, சுற்றுச்சூழல் நீதி செயலகத்தின் இயக்குனர் 

நேர்காணல் – கோவிட்19ம், அது கற்பிக்கும் பாடமும்
16 April 2020, 12:55