தேடுதல்

Vatican News
புலம்பெயர்ந்தோர்க்கு உதவும் இயேசு சபையினர் புலம்பெயர்ந்தோர்க்கு உதவும் இயேசு சபையினர் 

நேர்காணல்: சமுதாய நீதி, சுற்றுச்சூழல் நீதி இயேசு சபை செயலகம்

கொல்கத்தா இயேசு சபை மாநிலத்தைச் சேர்ந்த அருள்பணி முனைவர் சேவியர் ஜெயராஜ் அவர்கள், உரோம், உலகளாவிய இயேசு சபை தலைமையகத்தில் இயங்கும், இயேசு சபையின் சமுதாய நீதி, சுற்றுச்சூழல் நீதி செயலகத்தின் இயக்குனர்

மேரி தெரேசா – வத்திக்கான்

இயேசு சபை அருள்பணி முனைவர் சேவியர் ஜெயராஜ் அவர்கள், உரோம், உலகளாவிய இயேசு சபை தலைமையகத்தில் இயங்கும், இயேசு சபையின் சமுதாய நீதி, சுற்றுச்சூழல் நீதி உலகளாகிய செயலகத்தின் இயக்குனர். இவர், இயேசு சபையினர் இளைஞர், புலம்பெயர்ந்தோர் போன்றோர்க்கு ஆற்றிவரும் பணிகள் பற்றி விளக்குகிறார். அருள்பணி சேவியர் ஜெயராஜ் அவர்கள், கொல்கத்தா இயேசு சபை மாநிலத்தைச் சேர்ந்தவர்

நேர்காணல்: சமுதாய நீதி, சுற்றுச்சூழல் நீதி இயேசு சபை செயலகம்
20 February 2020, 14:39