தேடுதல்

Vatican News
அமெரிக்க ஐக்கிய நாட்டில் நுழையும் அனுமதிக்காக காத்திருக்கும் சிறார் அமெரிக்க ஐக்கிய நாட்டில் நுழையும் அனுமதிக்காக காத்திருக்கும் சிறார்  (AFP or licensors)

அனைவருக்கும் உரிய திருஅவை, உலகை ஊக்கப்படுத்தல்

அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்கர், ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வோர் ஆண்டும், சனவரி மாதத்தில் தேசிய புலம்பெயர்ந்தோர் வாரத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
03 January 2020, 15:06