தேடுதல்

Vatican News
தமிழகத் திருஅவையில் இளைஞர் ஆண்டு         தமிழகத் திருஅவையில் இளைஞர் ஆண்டு  

நேர்காணல் – தமிழகத் திருஅவையில் இளைஞர் ஆண்டு

‘இளைஞரே, ஆற்றலோடு மாற்றம் நோக்கி…’என்ற இலக்குடன், தமிழகத் திருஅவை 2020ம் ஆண்டை இளைஞர் ஆண்டாகச் சிறப்பிக்கின்றது

மேரி தெரேசா – வத்திக்கான்

வத்திக்கானில் 2018ம் ஆண்டில் இளைஞர்களை மையப்படுத்தி நடைபெற்ற, ஆயர்கள் உலக மாமன்றத்தின் தீர்மானங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட, ‘கிறிஸ்து வாழ்கிறார்’என்ற திருத்தூது ஊக்கவுரைச் சிந்தனைகளை நடைமுறைப்படுத்தும் விதமாக, தமிழக ஆயர் பேரவை, 2020ம் ஆண்டை, இளைஞர் ஆண்டாக அறிவித்தது. ‘இளைஞரே, ஆற்றலோடு மாற்றம் நோக்கி…’என்ற இலக்குடன், தமிழகத் திருஅவை 2020ம் ஆண்டை இளைஞர் ஆண்டாகச் சிறப்பிக்கின்றது. இந்த சிறப்பு ஆண்டை முன்னிட்டு, தமிழக ஆயர் பேரவையின் இளைஞர் பணிக்குழு செயலர் அருள்பணி மார்ட்டின் ஜோசப் அவர்களுடன், வாட்சப் வழி உரையாடல் ஒன்றை நடத்தினோம்

நேர்காணல்–தமிழகத் திருஅவையில் இளைஞர் ஆண்டு 2020
02 January 2020, 14:55