இந்தியாவில் செவிலியர் இந்தியாவில் செவிலியர் 

நேர்காணல்–2020, செவிலியர் மற்றும், தாதியர் ஆண்டு

தற்போது உலகில் இரண்டு கோடியே இருபது இலட்சம் செவிலியரும் தாதியரும், பணியாற்றுகின்றனர், இவர்கள், உலக அளவில் நலவாழ்வுப் பணியாற்றுவோரில் பாதிப் பேர் – உலக நலவாழ்வு நிறுவனம்

மேரி தெரேசா – வத்திக்கான்

நவீன செவிலியர் முறையை உருவாக்கிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அவர்கள் பிறந்த 200வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் 2020ம் ஆண்டை, செவிலியர் மற்றும், தாதியர் உலக ஆண்டாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டை முன்னிட்டு, செவிலியர், தாதியர் நிலைமை பற்றி வாட்சப் வழியாகப் பகிர்ந்துகொள்கிறார், அருள்சகோதரி டாக்டர் கோன்ராட். உவரியில் மருத்துவப் பணியாற்றிவரும் இவர் திருச்சி மரியின் ஊழியர் சபையைச் சார்ந்தவர்

2020, செவிலியர் மற்றும், தாதியர் ஆண்டு–அ.சகோ.கோன்ராட் மஊச

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 January 2020, 14:25