தேடுதல்

Vatican News
இறை ஊழியர் லெவேயின் புனிதர்பட்ட முதல்நிலை ஆய்வுப் பணிகள் இறை ஊழியர் லெவேயின் புனிதர்பட்ட முதல்நிலை ஆய்வுப் பணிகள்  

இறை ஊழியர் லெவேயின் புனிதர்பட்ட முதல்நிலை ஆய்வுப் பணிகள்

இறைஇரக்கத்தின் தூதுவர் தந்தை லூயி லெவே சே.ச. அவர்கள், 1884ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். தனது 24வது வயதில் தமிழகம் வந்த அவர், குருத்துவப் பயிற்சி கல்வியை முடித்து, சிவகங்கை மறைமாவட்டத்தில் மறைப்பணியாற்றி, சருகணியில் 1973ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்தார்

மேரி தெரேசா - வத்திக்கான்

இறை ஊழியர் தந்தை லூயி லெவே அவர்களை புனிதர் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு, சிவகங்கை மறைமாவட்டம் மேற்கொண்ட முதல்கட்ட பணிகள் முடிவுற்றுள்ளன. இந்தப் பணியின் முடிவுகள் அனைத்தும் திருப்பீடத்தின் புனிதர் பேராயத்திற்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பணிகள் பற்றி சிவகங்கை மறைமாவட்ட மேதகு ஆயர் செ.சூசை மாணிக்கம் அவர்கள், வத்திக்கான் வானொலியில் பகிர்ந்துகொண்டதை இன்று வழங்குகிறோம்

இறை ஊழியர் லெவேயின் புனிதர்பட்ட முதல்நிலை ஆய்வுப் பணிகள்
14 November 2019, 15:07