தேடுதல்

Vatican News
Livingstone மறைமாவட்ட இளையோர் அமைப்பு Livingstone மறைமாவட்ட இளையோர் அமைப்பு 

நேர்காணல்–ஜாம்பியத் திருஅவையில் ஒரு தமிழரின் இறைப்பணி-பகுதி-2

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட திரு.ஆன்டன் இரஞ்சன் அவர்கள், ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவில், தேசிய கத்தோலிக்க இளையோர் இயக்கத்தின் தலைவர்

மேரி தெரேசா - வத்திக்கான்

இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட திரு. ஆன்டன் இரஞ்சன் அவர்கள், கடந்த முப்பது ஆண்டுகளாக, ஜாம்பியாவின் லிவ்விங்ஸ்டன் நகரில் தணிக்கையாளராகப் பணியாற்றி வருகின்றார். அதோடு லிவ்விங்ஸ்டன் மறைமாவட்டத்தில் பல்வேறு இறைப்பணிகளையும், அவர் ஆற்றிவருகிறார். அப்பணிகள்  பற்றி கடந்த வாரம் அவர் பகிர்ந்து கொண்டதன் தொடர்ச்சியை இன்று வழங்குகிறோம்

ஜாம்பியாவில் ஒரு தமிழரின் இறைப்பணி-பகுதி-2 திரு.ஆன்டன் இரஞ்சன்
17 October 2019, 14:47