மேரி தெரேசா - வத்திக்கான்
திரு.ஆன்டன் இரஞ்சன் அவர்கள், இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த முப்பது ஆண்டுகளாக, ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவில் தணிக்கையாளராகப் பணியாற்றி வருகின்றார். மேலும், ஜாம்பியாவின் லிவ்விங்ஸ்டன் மறைமாவட்டத்தில் பல்வேறு இறைப்பணிகளையும் இவர் ஆற்றி வருகிறார். திரு.ஆன்டன் இரஞ்சன் அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு வந்திருந்த சமயத்தில் அவருடன் நடத்திய நேர்காணலின் முதல் பகுதி இன்று....