தேடுதல்

Vatican News
ஆப்ரிக்காவிலுள்ள மறைப்பணி இல்லங்கள் ஆப்ரிக்காவிலுள்ள மறைப்பணி இல்லங்கள் 

நேர்காணல் – ஆப்ரிக்க மறைபரப்பு சபையின் புலம்பெயர்ந்தோர் பணிகள்

அ.பணி பிரான்சிஸ் ரொசாரியோ அவர்கள், மேற்கு ஆப்ரிக்க நாடாகிய நைஜீரியாவில் இறையியல் கற்றவர். மேலும் சில ஆப்ரிக்க நாடுகளிலும் இவர் இறைப்பணியாற்றியிருக்கின்றார்.

மேரி தெரேசா - வத்திக்கான்

அண்மையில் உரோம் நகரில் நடைபெற்ற ஆப்ரிக்க மறைபரப்பு சபையின் பொதுப்பேரவையில் விவாதிக்கப்பட்ட சில தலைப்புகள் பற்றி, கடந்த வார நேர்காணல் நிகழ்ச்சியில், அச்சபையின் அருள்பணி பிரான்சிஸ் ரொசாரியோ அவர்கள் பகிர்ந்துகொண்டதைக் கேட்டோம். அதைத் தொடர்ந்து இன்று, புலம்பெயர்ந்தோர்க்கு அச்சபையினர் ஆற்றிவரும் பணிகள் பற்றி விளக்குகிறார், அ.பணி பிரான்சிஸ் ரொசாரியோ. இவர், அச்சபையின் தலைமை இல்லத்தில் பொது ஆலோசகராக, ஆறு ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி வருகிறார்

புலம்பெயர்ந்தோரிடையே SMA சபையினர் ஆற்றிவரும் பணிகள்
03 October 2019, 13:50