2019.08.21 arcivescovo di Madurai, Antony Pappusamy 2019.08.21 arcivescovo di Madurai, Antony Pappusamy 

நேர்காணல்– தமிழகத்தில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள்

இந்தியாவில், மதம், இனம், மொழி, சமுதாய நிலை போன்ற எவ்விதப் பாகுபாடுகளின்றி, எல்லாருக்கும் பொதுவான கல்வியை வழங்கத் தொடங்கியவர்கள் கிறிஸ்தவர்கள். தமிழகத்தில், ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் உள்ளன

மேரி தெரேசா - வத்திக்கான்

கடந்த வாரத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் அவர்கள், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் பற்றி தெரிவித்திருந்த இரு கருத்துக்கள், கிறிஸ்தவர்களையும், பெண்கள் அமைப்புக்களையும் கொந்தளிக்க வைத்தன. தமிழக கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்களும், அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, நீதிபதி வைத்தியநாதன் அவர்கள் தன்னுடைய கருத்துக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். இது தொடர்பாக, பேராயர் மேதகு அந்தோனி பாப்புசாமி அவர்களைத் தொலைபேசியில் அழைத்து விவரங்களைக் கேட்டறிந்தோம்

நேர்காணல்– தமிழகத்தில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2019, 14:50