தேடுதல்

பெனின் நாட்டின் Zogbadje புனித பவுல் பங்குத்தளத்தின் 5ம் ஆண்டு நிறைவு நிகழ்வு பெனின் நாட்டின் Zogbadje புனித பவுல் பங்குத்தளத்தின் 5ம் ஆண்டு நிறைவு நிகழ்வு  

நேர்காணல் – மனித வர்த்தகம் ஒழிக்கப்பட ஆலோசனைகள்

ஆப்ரிக்க மறைபரப்பு சபை, ஆயர் Melchior de Marion Brésillac அவர்களால் 1856ம் ஆண்டு டிசம்பர் 8ம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அச்சபையினர், ஆப்ரிக்காவில் 17 நாடுகள், இந்தியா உட்பட, உலகின் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்

மேரி தெரேசா - வத்திக்கான்

ஆப்ரிக்க மறைபரப்பு சபையின் அருள்பணி ரொசாரியோ அவர்கள், மனித வர்த்தகத்தின் இன்றைய நிலைமையை பளிச்சென காட்டும் முறையில், “எவ்வளவு (How Much)” என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை அண்மையில் தயாரித்து, அதனை குறுந்தகடில் வெளியிட்டுள்ளார். அது, இத்தாலிய சட்டசபையில் உட்பட, பல்வேறு பகுதிகளில் திரையிடப்பட்டு வருகிறது. நைஜீரியாவில் மனித வர்த்தகத்திற்குப் பலியாகும் மக்களின் நிலைமை பற்றி, வத்திக்கான் வானொலி நேயர்களுக்கென அருள்பணி ரொசாரியோ அவர்கள் பகிர்ந்துகொண்டதை, நேர்காணல் நிகழ்ச்சியில், இரு பகுதிகளாக வழங்கினோம். இன்று, அந்தப் பகிர்வின் இறுதிப் பகுதியை வழங்குகின்றோம்

நேர்காணல் – மனித வர்த்தகம் ஒழிக்கப்பட ஆலோசனைகள்-அ.பணி ரொசாரியோ

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 June 2019, 14:27