தேடுதல்

Vatican News
குருத்துவ திருநிலைப்பாடு குருத்துவ திருநிலைப்பாடு  (ANSA)

நேர்காணல் – ஓர் அருள்பணியாளரின் இறையழைத்தல் அனுபவம்

மே 12, வருகிற ஞாயிறன்று கொண்டாடப்படும் 56வது இறையழைத்தல் ஞாயிறுக்கென, கடவுளின் வாக்குறுதிகளுக்காக, சவால்களை துணிச்சலுடன் எதிர்கொள்வது என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்

மேரி தெரேசா - வத்திக்கான்

நல்லாயன் ஞாயிறு என அழைக்கப்படும் பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு, ஒவ்வோர் ஆண்டும், கத்தோலிக்கத் திருஅவையில், இறையழைத்தல்களுக்காகச் செபிக்கும் நாளாகச் சிறப்பிக்கப்படுகின்றது. இவ்வாண்டு மே 12, வருகிற ஞாயிறன்று 56வது உலக இறையழைத்தல் நாள் கொண்டாடப்படுகின்றது. ‘நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை, நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்’ (யோவா.15,16) என்ற இயேசுவின் திருச்சொற்களைச் சிந்தித்துப் பார்த்தால், இறையழைத்தலின் மகிமையை நன்கு உணரலாம். இயேசுவின் அழைப்பை ஏற்று, அவரது அடிச்சுவட்டில் வாழ்கின்ற, திரு இருதயங்கள் சபையின் அ.பணி. ராஜா அவர்கள், தனது இறையழைத்தல் இன்று பற்றி பகிர்ந்துகொள்கிறார்

நேர்காணல் – ஓர் அருள்பணியாளரின் இறையழைத்தல் அனுபவம்
09 May 2019, 15:18