மேரி தெரேசா - வத்திக்கான்
தமிழகச் சூழலில் கிறிஸ்தவ வன்முறையற்ற நிலை என்பது, அ.பணி.ராஜா அவர்கள், தனது முனைவர் பட்ட ஆய்வுக்கெனத் தேர்ந்தெடுத்த தலைப்பாகும். திரு இருதயங்கள் சபையின் அ.பணி.ராஜா அவர்கள், அச்சபையின் உரோம் தலைமை இல்லத்தில், சபையின் பொருளாளராக, ஆறு ஆண்டுகளுக்குமேல் பணியாற்றி வருகிறார்.