தேடுதல்

Vatican News
இந்திய கிறிஸ்தவ ஆசிரமம் மற்றும் புனித தோமையார் ஆலயம் இந்திய கிறிஸ்தவ ஆசிரமம் மற்றும் புனித தோமையார் ஆலயம் 

நேர்காணல் – அருள்ஜோதி ஆசிரமம், தமிழ்நாடு

இந்தியாவில் ஏறத்தாழ 111 ஆசிரமங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, பாண்டிச்சேரிக்கு அருகிலுள்ள அருள்ஜோதி பீடம் என்ற கிறிஸ்தவ ஆசிரமம்

மேரி தெரேசா - வத்திக்கான்

இந்தியாவில் ஏறத்தாழ 111 ஆசிரமங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, அருள்ஜோதி பீடம் என்ற ஆசிரமம். இது, பாண்டிச்சேரிக்கு அருகில், கீழப்புதுப்பட்டி என்ற ஊரில், கடற்கரை அருகில் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தை நடத்திவருகின்ற, அருள்தந்தை அருள்ஜோதி ஆனந்தா அவர்களை அண்மையில் சந்தித்தோம். இந்திய ஆசிரமங்கள், அருள்ஜோதி ஆசிரமம், தியானம் பற்றி அருள்தந்தை அருள்ஜோதி ஆனந்தா அவர்கள் நம்முடன் பகிர்ந்துகொண்டார்

நேர்காணல் – அருள்ஜோதி ஆசிரமம்
23 May 2019, 14:42