தேடுதல்

Vatican News
கிழக்கு தைமூரில் திருநீற்றுப் புதன் கிழக்கு தைமூரில் திருநீற்றுப் புதன்  (ANSA)

நேர்காணல் – திருத்தந்தையின் தவக்கால செய்தியும், வாழும் முறையும்

"பாவத்தினால், இறைவனோடு கொண்டுள்ள உறவில் விரிசல் ஏற்படுவதுபோல், சுற்றுச்சூழலுடன் நாம் கொள்ளவேண்டிய உறவிலும் விரிசல் உருவாகும்போது, பூங்கா, புதர் மண்டிக்கிடக்கும் காடாக மாறுகிறது. (காண்க. தொ.நூ. 3:17-18)

மேரி தெரேசா – வத்திக்கான்

மார்ச் 06, இப்புதனன்று கிறிஸ்தவர்கள், தவக்காலத்தை தொடங்கியுள்ளனர். இக்காலத்திற்கென திருத்தந்தை வழங்கிய செய்தி மற்றும், தவக்காலக் காலத்தில் நாம் வாழும் முறை பற்றி பகிர்ந்து கொள்கிறார், அ.பணி ஆன்டனி ஜெயரஞ்சன் அவர்கள். இவர், இலங்கையின் யாழ் மறைமாவட்டத்தைச் சார்ந்தவர். தற்போது, அ.பணி ஆன்டனி ஜெயரஞ்சன் அவர்கள், உரோம் உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், கோட்பாட்டு இறையியலில் முதுகலைப் பட்டத்திற்கென படித்துக் கொண்டிருக்கிறார்.

நேர்காணல் – தவக்காலத்தில் வாழும் முறை

 

07 March 2019, 15:09