தேடுதல்

CCBI ஆயர்கள் பேரவையின் புதிய தலைவர்கள் CCBI ஆயர்கள் பேரவையின் புதிய தலைவர்கள் 

நேர்காணல்:CCBI ஆயர் பேரவையின் 31வது நிறையமர்வு கூட்டம்

இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவையின் 31வது நிறையமர்வு கூட்டத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அன்பியங்கள் (SCC) ஆகிய இரண்டிற்கும், புதிய பணிக்குழுக்களை ஆயர்கள் உருவாக்கியுள்ளனர்

மேரி தெரேசா – வத்திக்கான்

CCBI எனப்படும் இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவையின் 31வது நிறையமர்வு கூட்டம், ‘நற்செய்தியின் மகிழ்வு’ என்ற தலைப்பில், இவ்வாண்டு சனவரி 7ம் தேதி முதல், 14ம் தேதி வரை, மகாபலிபுரத்தில் நடைபெற்றது. ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இக்கூட்டத்தில், இந்தியாவின் இலத்தீன் வழிபாட்டுமுறையின் 133 ஆயர்கள் கலந்துகொண்டனர். அச்சமயத்தில், அப்பேரவைக்கு, புதிய பொறுப்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் ஆன்டனிசாமி அவர்கள், அதன் உதவித் தலைவராக, மறுமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்மையில், பேராயர் மேதகு ஜார்ஜ் ஆன்டனிசாமி அவர்கள், வத்திக்கான் வானொலி தலைமையிடத்திற்கு வருகைதந்திருந்த சமயத்தில், அக்கூட்டம் பற்றி பகிர்ந்துகொண்டார்

நேர்காணல்:CCBI ஆயர் பேரவையின் 31வது நிறையமர்வு கூட்டம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 March 2019, 14:56