ஒலி மாசுறுதலைத் தவிர்க்கும் முறைகள் ஒலி மாசுறுதலைத் தவிர்க்கும் முறைகள்  

நேர்காணல் – ஒலி மாசுறுதலைத் தவிர்க்கும் முறைகள்

இரைச்சலால், கேட்கும் திறன் குறைவு, பேசுவதில் சிரமம், முன்கோபம், சிடுசிடுப்பு, தொந்தரவு போன்ற பாதிப்புகள் ஏற்படும். மனநல நோயாளர்கள் இரைச்சலுக்கு அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். ஒரு நல்ல பேச்சுக்கு ஒலியின் அளவு 12dB டெசிபல் ஆக இருக்க வேண்டும்

மேரி தெரேசா – வத்திக்கான்

தவறான சத்தம், தவறான இடத்தில், தவறான நேரத்தில் எழுப்பப்படுவதை இரைச்சல் என்று சொல்கிறோம். ஒரு மனிதர் எழுப்பும் ஒலி, மற்றொருவருக்கு இரைச்சலாகத் தோன்றலாம். நவீன தொழில்நுட்ப உலகில், மனிதர்கள் அதிகமான இரைச்சலுள்ள சூழலில் வாழ்கிறார்கள். எனவே இருபதாம் நூற்றாண்டு இரைச்சலின் நூற்றாண்டு எனவும் சொல்லப்பட்டது. நவீன வாழ்க்கை முறையில் பெரிய அளவில் உரத்த ஒலிகளின் கலவை உருவாக்கப்பட்டு நலவாழ்வுக்கு இடையூறாக அமைகிறது. இன்றைய நம் நிகழ்ச்சியில், ஒலி மாசுறுதல் பற்றியும், அதைக் குறைக்கும் முறைகள் பற்றியும் சொல்கிறார் அ.பணி ஜோஸ், குழித்துறை மறைமாவட்டம்

நேர்காணல் – ஒலி மாசுறுதலைத் தவிர்க்கும் முறைகள்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 February 2019, 13:25