தேடுதல்

Vatican News
புனித மாக்சிமில்லியன் கோல்பே - 1936 புனித மாக்சிமில்லியன் கோல்பே 

புனித மாக்சிமில்லியன் கோல்பே பிறந்த நாளின் 125ம் ஆண்டு

1894ம் ஆண்டு, சனவரி 8ம் தேதி பிறந்த புனித மாக்சிமில்லியன் கோல்பே அவர்கள் பிறந்த நாளின், 125ம் ஆண்டு நிறைவு, இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்டது.
09 January 2019, 15:29