தேடுதல்

பெனின் நகரில் புனித அகுஸ்தீன் ஆலயத்தில் வழிபாடு பெனின் நகரில் புனித அகுஸ்தீன் ஆலயத்தில் வழிபாடு 

நேர்காணல் – பெனின் மறைப்பணியாளர் அருள்பணி ஒபியே

ப்ரெஞ்ச் மறைப்பணியாளர் பிரான்சிஸ் ஒபியே அவர்கள் ஆப்ரிக்காவின் பெருமையை ஐரோப்பாவுக்குத் தெரிவிப்பதற்கு கடுமையாக முயற்சித்தவர்

மேரி தெரேசா - வத்திக்கான்

அருள்பணி பிரான்சிஸ் ஒபியே அவர்கள், SMA எனப்படும் ஆப்ரிக்க மறைபோதக சபையைச் சார்ந்தவர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர், ஆப்ரிக்க நாடாகிய பெனின் நாட்டில் மறைப்பணியாற்றியவர். பெனின் நாட்டில் தரமான பள்ளிகளைத் தொடங்கி, ப்ரெஞ்ச் அதிகாரிகள் வியக்குமளவுக்கு, பெனின் மாணவர்களின் அறிவை வளர்த்தவர். இன்றைய நிகழ்ச்சியில், அருள்பணி பிரான்சிஸ் ஒபியே அவர்கள் பற்றி அ.பணி. முனைவர் பிரான்சிஸ் ரொசாரியோ அவர்கள் பகிர்ந்து கொண்டதன் இரண்டாவது பகுதியை வழங்குகின்றோம். அ.பணி. முனைவர் பிரான்சிஸ் ரொசாரியோ அவர்கள், ஆப்ரிக்க மறைபோதக சபையின் பொது ஆலோசகர்களில் ஒருவர். இச்சபை ஆப்ரிக்காவில் 17 நாடுகளில் மறைப்பணியாற்றி வருகின்றது

பெனின் மறைப்பணியாளர் அருள்பணி ஒபியே

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2018, 15:06